உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

Thursday, 21 October 2010

பாவம் !!!!!!!!!

இறைவா எதாவது கொடுக்க
வேணும் என்று  எனக்கு ஆசை
எல்லாம் உன்னிடம் உண்டு
உன்னிடம் இல்லாதது ஒன்று
என்னிடம்  உண்டு
நான் செய்த பாவம்
Share:

3 comments:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  2. உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது நண்பரே.

    ReplyDelete

Popular Posts

Recent Posts

Blog Archive